கட்ட விளையாட்டிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Welcome to katta vilayattu. Happy playing.
இந்த விளையாட்டை இருவர் மட்டுமே விளையாட இயலும்.
Only two players can play this game.
முதலாம் ஆட்டக்காரர் பதினாறு புள்ளியில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்வதன்
முலம் ஆட்டத்தை தொடங்கலாம்.
To begin the game player 1 should choose a point.
அடுத்தது இரண்டாம் ஆட்டக்காரர் மீதம் இருக்கும் புள்ளியில் ஏதேனும் ஒன்றை
தேர்வு செய்ய வேண்டும்.
After the first move, player 2 should choose any one point.
இதே போல் இருவரும் ஆட்டத்தை தொடரவேண்டும்.
The game should be continued by the players by choosing remaining
points.
ஒவ்வொரு ஆட்டக்காரரிடமும் 4 காய்கள் இருக்கும்.
Each player will have 4 coins which belongs to him.
ஏதேனும் ஒரு ஆட்டக்காரரின் 4 காய்களும் நேர்கோட்டில் வந்துவிட்டால், அவர்
வெற்றி பெற்றுவிட்டார்.
If a player's kept his 4 coins in a straight line, then he is the
winner.
ஒருவர் வெற்றிபெற மூன்று காய்களும் ஒரேகோட்டில் இருக்க வேண்டும், அது
நேர்கோடாகவும் இருக்கலாம் அல்லது குறுக்கு கோடாகவும் இருக்கலாம்.
The coins should be straight to win the game, whether in a straight
line or in a cross line.